மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேலே, 60 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு மட்டும்தான் இப்போதைக்கு செலுத்த வேண்டும் என்று, அந்த நாட்டு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக கடந்த 11ம் தேதி அறிவித்தது, இதற்கு ஸ்பூட்னிக் 5 என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்த
from Oneindia - thatsTamil https://ift.tt/3fTUQk7
via IFTTT
No comments:
Post a Comment