இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டு ஆகஸ்ட் 5-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஆகஸ்ட் 5-ந் தேதியை இந்தியாவுக்கு எதிரான பிரசார ஆயுதமாக பயன்படுத்துவதற்காக சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல
from Oneindia - thatsTamil https://ift.tt/2PiuDRf
via IFTTT
No comments:
Post a Comment