அயோத்தி: ராமர்கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளதால் டிவி சேனல்களில் சர்ச்சைக்குரிய விவாத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்தவொரு மதம், சமூகம் அல்லது பிரிவு, அல்லது எந்தவொரு குறிப்பிட்ட தனிநபர் குறித்தும் எந்தக் கருத்தும் பேசக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வழக்கு பற்றி பேசக்கூடாது என
from Oneindia - thatsTamil https://ift.tt/3kcNpIe
via IFTTT
No comments:
Post a Comment