மும்பையில் நாளை முதல் 3 நாளுக்கு வெளுத்தெடுக்க போகும் மழை.. தாழ்வான இடத்தில் உள்ளோர் உஷார்

மும்பை: நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மும்பையில் மிகவும் பலத்த மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களாக நகரில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 24 மணி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30i0DLM
via IFTTT

No comments:

Post a Comment