சென்னை: தமிழ்க் கடவுள் முருகன் கோவில்களில் சமஸ்கிருதத்துக்கு பதில் இனி தமிழில் கந்த சஷ்டி கவசம் பாடுவோம் என சொல்வதற்கு திராணி இருக்கிறதா? என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நியூஸ் 7 தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் ஆ. ராசா அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: இடஒதுக்கீடு விவகாரத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k3XWoY
via IFTTT
No comments:
Post a Comment