சிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை

கோலாலம்பூர்: மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 மாதம் சிறை தண்டனையும் ரூ21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் கெடா மாநிலத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா என்பவர் நாசிக் கண்டார் என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார்.

from Oneindia - thatsTamil https://ift.tt/33X8znO
via IFTTT

No comments:

Post a Comment