மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்.. விருதுநகர், தேனி, திருவள்ளூரில் மோசமான பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம். அதிகபட்சமாக சென்னை, விருதுநகர், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள 5,875 பேரில் ( சென்னையில் 1065 கேஸ்கள் ) சுமார் 4500க்கும் மேற்பட்டோர் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fmlEt1
via IFTTT

No comments:

Post a Comment