சென்னை: சென்னையில் இன்று கொரோனா பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. சென்னையில் 12,190 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வந்தது. ஆனால் இந்த மாதம் கொரோனா பாதிப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/318yIxa
via IFTTT
No comments:
Post a Comment