நியூயார்க்: அமெரிக்காவின் ஹவாய் கடலில் தொலைத்த தனது சர்ப்போர்ட்டை இரண்டு ஆண்டுகள் கழித்து பிலின்ப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடித்திருக்கிறார் சர்ப்பர் ஒருவர். அமெரிக்காவின் பசிபிக் கடலோரம் அமைந்துள்ள ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்தவர் டக் ஃபால்டர். அலைமிதவைப் பலகையை கொண்டு கடலில் சாகச விளையாட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் டக். இவர் தனது சர்ப்போர்ட்டை கடந்த 2018ம் ஆண்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33STnqi
via IFTTT
No comments:
Post a Comment