8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று!!

மும்பை: மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் மும்பையில் நான்கு சுகாதாரப் பணியாளர்களை இரண்டாவது முறை பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. முதல் முறை ஏற்பட்ட பாதிப்பை விட இரண்டாவது முறை ஏற்பட்ட வைரஸ் தொற்று பாதிப்பு கடுமையாக இருந்ததாக லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சியின் கீழ் வரும் பிஎம்சி மருத்துவமனையில் பனியாற்றி வரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iWTN5n
via IFTTT

No comments:

Post a Comment