டாக்டர் எங்கே.. ஆஸ்பத்திரி வாசலில் 2 சடலங்களுடன் போராட்டம்.. பரபரப்பில் ராணிப்பேட்டை.. என்ன நடந்தது?

ராணிப்பேட்டை: அர்ச்சனா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு சரியான சிகிச்சை அளிக்காததால், உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன்..இவர் ஒரு கூலித் தொழிலாளி.. 23 வயதாகிறது.. இவரது மனைவி அர்ச்சனா.. 19 வயது ஆகிறது.. கல்யாணமாகி ஒன்றரை வருடமாகிறது.. அர்ச்சனா நிறைமாத கர்ப்பிணி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/337Qen9
via IFTTT

No comments:

Post a Comment