விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம்பி மனு தாக்கல்!!

திருவனந்தபுரம்: விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று கேரள காங்கிரஸ் எம்பி டிஎன் பிரதாபன் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பிரதாபன் இன்று விவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். விவசாய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GdgTpV
via IFTTT

No comments:

Post a Comment