பாலசோர்: தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை இன்று பாலசோரில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 450 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கையும் அழிக்கும் திறன் கொண்டது. ஒடிசாவில் இருக்கும் பாலசோர் என்ற இடத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா, ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஏவுகணை 290 கி.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30kUiPs
via IFTTT
No comments:
Post a Comment