பாரிஸில் திடீரென பயங்கர வெடி சத்தம்... மக்கள் அச்சம்... நடந்தது என்ன?

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சிறிது நேரத்திற்கு பயங்கர வெடி வெடித்தது போன்ற பெரிய சத்தம் இன்று மதியம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், இதற்கு விளக்கம் அளித்து இருக்கும் பாரிஸ் போலீசார், எந்த வெடி சம்பவங்களும் நடக்கவில்லை. போர் விமானம் சென்றதுதான் இதற்குக் காரணம் என்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kXQRG8
via IFTTT

No comments:

Post a Comment