டெல்லி: 28 ஆண்டுகாலமாக நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்கில் சிபிஐ உரிய ஆவணங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால் அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக அத்வானி உள்ளிட்டோர் 2001-ல் ரேபரேலி நீதிமன்றத்தால் விடுதலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SeC8ds
via IFTTT
No comments:
Post a Comment