Fact Check: இவர்தான் ஹாத்ராஸில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!.. தவறான புகைப்படம் வைரல்!

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்த பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அவ்வாறு வைரலாகும் புகைப்படம் அந்த பெண்ணே அல்ல என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 19 வயது பெண்ணை அவ்வழியாக வந்த 4 பேர் கொண்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/349YJO1
via IFTTT

No comments:

Post a Comment