கடைசி வரைக்கும் இராம கோபாலன்.. அதுக்கு உடன்படவே இல்லை.. எத்தனை பெரிய வைராக்கிய மனிதர் பாருங்க..!

சென்னை: திமுக திருந்தாத கட்சி என்பதை இந்துக்கள் உணர வேண்டும் என்று சொல்லியவர் ராமகோபாலன்.. கருணாநிதி முதல் கி.வீரமணி வரை கருத்து மோதலில் ஈடுபட்டு கொண்டே இருந்தவர் ராமகோபாலன்.. அதேசமயம், இந்துக்களின் உரிமைக்காகவும், அவர்களின் சுயமரியாதைக்காகவும் பாடுபட்டவர் என்றால் ராமகோபாலன் அது மிகையல்ல.. 94 வயதுவரை தன் வாழ்நாளெல்லாம் பொதுவாழ்க்கைக்காகவே அர்ப்பணித்து கொண்ட இராமகோபாலன் ஏன் கல்யாணம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jkFLuy
via IFTTT

No comments:

Post a Comment