டெல்லி: ராஜ்ய சபாவில் இன்று 3 தொழிலாளர் மசோதாக்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் அதிகாரபூர்வ மொழி மசோதாவும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ராஜ்ய சபா காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் எட்டு நாட்களுக்கு கூட்டத் தொடர் இருக்கும்போதே அவை முடித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று அவையில் எதிக்கட்சிகள் இல்லாமலே இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகாரபூர்வ மொழிகளாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kBOXL4
via IFTTT
No comments:
Post a Comment