அதை விடுங்க.. அதிமுக - சசிகலா இணைவதால் யாருக்கு லாபம்.. யாருக்கெல்லாம் நஷ்டம்?

சென்னை: ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைகள் மரணம் அடைந்த பிறகு நடக்கப்போகும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் வரும் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிமுக மிகப்பெரிய சவால்களை எதிர் கொள்ள போகிறது. அதேபோன்ற சவாலை அளிக்க வேண்டும் என அதிமுகவும் விரும்புகிறது. ஆனால் ஜெயலலிதா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kJx7Gg
via IFTTT

No comments:

Post a Comment