சென்னை: அதிமுக-அமமுக இடையே பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதிய வேளாண் மசோதா பற்றி முழுமையாக அறியாமல் ஸ்டாலின் அது குறித்து குறை கூறி வருவதாக சாடினார். மேலும், வரும் தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் செல்வார்கள் என்பதன் பொருள் படி தான் சட்டமன்றத்தில் காவிக்கொடி பறக்கும் என
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2G5f2TK
via IFTTT
No comments:
Post a Comment