அதே சென்னை ராயப்பேட்டை ஏரியாவில்தான்... அமமுக மண்டல வாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: அதிமுகவின் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் காரசாரமாய் வெடித்துக் கொண்டிருந்த அதே சென்னை ராயப்பேட்டையில் அமைதியாக நடைபெற்று கொண்டிருக்கிறது டிடிவி தினகரனின் அமமுக மண்டலவாரியான மாவட்ட செயலாளர்கள் கூட்டம். ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த சிறைவாசம் அடுத்த ஜனவரி 27-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34l4R6j
via IFTTT

No comments:

Post a Comment