உலகின் முதல் ‘விண்கல் சுரங்க ரோபோ’.. நவம்பரில் விண்ணில் ஏவும் சீனா.. பெரும் ஆர்வத்தில் உலகநாடுகள் !

பெய்ஜிங் : உலகின் முதல் சுரங்க ரோபோவை நவம்பர் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது சீனா. பூமியில் உள்ள வளங்களைப் போலவே விண்வெளியில் உள்ள வளங்களை அபகரிக்கவும், பயன்படுத்தவும் உலக நாடுகள் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன. இதனாலேயே ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்தவகையில் வரும் நவம்பர் மாதம் உலகின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HH1IGh
via IFTTT

No comments:

Post a Comment