சென்னை: சசிகலாவிடம் நீங்க சமாதானமாக போக முடிவு செய்ததாலே தாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறேன் என ஓ.பன்னீர்செல்வத்திடம் காட்டமாக சொல்லியிருக்கிறாராம் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் ஐவரணியில் முப்பெருந்துறை அமைச்சராக இருந்த கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்டத்தையே தனது கோட்டையாக வைத்து கொடிகட்டிப் பறந்தார். நத்தம் விஸ்வநாதனின் அரசியல் எழுச்சியில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3naoBBS
via IFTTT
No comments:
Post a Comment