திடீர் திருப்பம்.. \"தலித் பெண் பலாத்காரமே செய்யப்படல\".. ஏடிஜிபி ஷாக் தகவல்..உபியில் எகிறும் பரபரப்பு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை என்று அந்த மாநில ஏடிஜிபி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களை கண்டுபிடிக்கவில்லை, சாதி அடிப்படையிலான பதற்றத்தை தூண்டுவதற்காக சில மக்கள் இந்த விஷயத்தை திசை திருப்பியது தெளிவாகிறது"

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36qrJ6O
via IFTTT

No comments:

Post a Comment