திண்டுக்கல்: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பாக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணி நிர்வாகிகளே இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தலைமைக்கு சுமூக நிலவரத்தை அனுப்பி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைய உள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் மிகக் குறைந்தது 180 என்கிற எண்ணிக்கையில் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது. அத்துடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cR9BEj
via IFTTT
No comments:
Post a Comment