சென்னை: தமிழக சாலை வரியை அரசு ரத்து செய்யாவிட்டால் எங்கள் பஸ்களை எல்லாம் முதல்வரிடமே ஒப்படைத்துவிடுவோம் இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GfNJqn
via IFTTT
No comments:
Post a Comment