குடும்பத்தினருக்கு தெரியாமல் உடலை எரித்தது ஏன்... உத்தரப் பிரதேச டிஜிபிக்கு பெண்கள் கமிஷன் நோட்டீஸ்!

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த பின்னர் அவரது உடலை குடும்பத்தினர் இல்லாமல் எரித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு அந்த மாநில டிஜிபிக்கு தேசிய பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n3Lzed
via IFTTT

No comments:

Post a Comment