சென்னை: பல்லாவரம் அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், பவானி நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (25). சென்னையில் உள்ள பிரபல கம்பனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அவருக்கு வேலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34fR2FT
via IFTTT
No comments:
Post a Comment