திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்த 3 போலீஸாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33qHhVO
via IFTTT
No comments:
Post a Comment