சென்னை: நிவர் புயல் கரையை கடந்த பின்பும் தமிழகம் முழுக்க பலத்த காற்று வீசி வருகிறது. வடதமிழகத்தில் மிக அதிக அளவில் காற்று வீசி வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையான கடந்துள்ளது. கடுமையான சேதங்களை ஏற்படுத்திவிட்டு இந்த புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. புதுச்சேரி - மரக்காணம் இடையே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33i4F7M
via IFTTT
No comments:
Post a Comment