நிவர் புயல் தாக்கம்.. நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

சென்னை: நிவர் புயல் தாக்கம் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 16 மாவட்டங்களுக்கு தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, புயலால் மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/366Lakz
via IFTTT

No comments:

Post a Comment