பெய்ஜிங்: சீன அரசு இந்தியாவை மிகப்பெரிய போட்டியாளராக பார்ப்பதாகவும், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை முறிக்க சீனா தீவிரமாக முயன்று வருவதாகவும் அமெரிக்க அரசின் ரிப்போர்ட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் மோதல் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு கசப்பாக மாறி
from Oneindia - thatsTamil https://ift.tt/3lRjk14
via IFTTT
No comments:
Post a Comment