திமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷா

சென்னை: தமிழகத்திலும் வாரிசு அரசியல் ஒழித்து கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3pZIe1c
via IFTTT

No comments:

Post a Comment