கார்த்திகை மாதம் பிறந்தது - கந்த சஷ்டி முதல் திருக்கார்த்திகை வரை என்னென்ன விசேஷம்

சென்னை: ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் எந்த நாளில் என்ன பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம். கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/36DBKfw
via IFTTT

No comments:

Post a Comment