கார்த்திகை தீப திருநாள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு இந்த ஆண்டு தீப திருவிழாவை நேரடியாக காண தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பான காட்சிகளைக் கண்டு அண்ணாமலையாருக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VeOIeg
via IFTTT

No comments:

Post a Comment