தோல்வியடைந்த 5வது சுற்று பேச்சுவார்த்தை.. டிச.8ம் தேதி, 'பாரத் பந்த்' உறுதி- விவசாய சங்கம் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இன்று நடைபெற்ற ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qqtbhf
via IFTTT

No comments:

Post a Comment