டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து கருத்து கூறி வரும் நிலையில், அடுத்த வாரம் கனடா சார்பில் நடைபெறும் கொரோனா ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா அரசிடம் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது. கடந்த மாதம் நடைபெற்ற இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39O6LjY
via IFTTT
No comments:
Post a Comment