சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த உடன் வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவதுதான் அதிசயம், அற்புதம். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும் என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வரப்போவதாக கூறினார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VDJFEq
via IFTTT
No comments:
Post a Comment