விவசாயிகளுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது.. நம்புங்கள்.. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் தோமர்

டெல்லி: மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்று, மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/37B1x8B
via IFTTT

No comments:

Post a Comment