சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும். வளைந்து கொடுக்காவிட்டால் பழி சுமத்துவதா...? சூரப்பா நேர்மையானவர்... கமல் சர்டிஃபிகேட்..! இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ggjjBZ
via IFTTT
No comments:
Post a Comment