உ.பி.யில் 100 தொகுதிகளில் போட்டி- ஓம் பிரகாஷ் ராஜ்பார் கட்சியுடன் மட்டுமே கூட்டணி-ஓவைசி திட்டவட்டம்

ல்க்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி என்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பார் தலைமையிலான கூட்டணியில் தங்களது மஜ்லிஸ் கட்சி இடம் பெறும் என்றும் அதன் தலைவர் ஓவைசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y1TSvM
via IFTTT

No comments:

Post a Comment