சென்னை: சென்னை நகரத்தில் பராமரிப்புப் பணிகளையொட்டி சில பகுதிகளில் திங்கள்கிழமையான இன்று பாதி நாள் மின்தடை இருக்கும் என்று, என்று தமிழக உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (Tangedco) அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும், பணிகள் முடிந்தால் மதியம் 1 மணிக்கு முன்னதாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dl2GEX
via IFTTT
No comments:
Post a Comment