ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி.. கார்கில், லடாக் தலைவர்களுடன் ஜுலை 1ல் மீட்டிங்

டெல்லி :ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, வரும் ஜூலை 1 ம் தேதி கார்கில் மற்றும் லடாக்கில் உள்ள கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளது. உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி இல்லத்தில் ஜூலை 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vVNDbb
via IFTTT

No comments:

Post a Comment