ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க ஆணையம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள்தான் பஞ்சமி நிலங்கள். நாடு முழுவதும் இந்த விளைநிலங்களை ஆங்கிலேய அரசு இலவசமாக 1892-ல் தலித்துகளுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zZGUjD
via IFTTT

No comments:

Post a Comment