தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை - தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சதமடித்தது

சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச எண்ணெய்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35SiUkX
via IFTTT

No comments:

Post a Comment