சென்னை: சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.850 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதித்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jx8OxC
via IFTTT
No comments:
Post a Comment