முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயினால் அவதிப்படும் சிறுமி மித்ரா - மோடிக்கு வைகோ கடிதம்

சென்னை: அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மித்ராவின் உயிரை காப்பாற்றுவதற்காக ஸோல்கென்ஸ்மா (Zolgensma) என்ற ஒரு முறை மரபணு மாற்று சிகிச்சை அவருக்கு தேவைப்படுகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள சுமார் 16 கோடி ரூபாய் செலவாகும். மித்ராவை குணப்படுத்த பிரதமர் நரேந்திரமோடி உதவி செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியிருக்கிறார். நாமக்கல் மாவட்டம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UQZ1Z3
via IFTTT

No comments:

Post a Comment