உலகம் முழுக்க ஒரே நாளில் 310,359 பேருக்கு கொரோனா.. 40 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 182,177,216 ஆக உயர்ந்துள்ளது. 3,944,949 பேர் இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 310,359 பேருக்கு உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2U57F5U
via IFTTT

No comments:

Post a Comment