இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா.. நேற்று ஒரே நாளில் 37,037 பேர் பாதிப்பு.. 907 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் இதுவரை 30,316,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை உச்சத்தை கடந்த நிலையில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 37,037 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 397,668 பேர் இதுவரை கொரோனா காரணமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35Y4y2f
via IFTTT

No comments:

Post a Comment