சசிகலாவை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் முன்பு போராட்டம்..அதிமுகவினரின் அடடே தீர்மானம்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசியலை விட்டு ஒதுங்கிய சசிகலா தற்போது அதிமுகவினருடன் பேசி வருகிறார். அந்த ஆடியோக்கள் தினசரியும் ரிலீஸ் செய்யப்பட்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2U9KpU9
via IFTTT

No comments:

Post a Comment